அருள்மிகு ஆயிரங்காளியம்மன் கோவில்

அருள்மிகு ஆயிரங்காளி அம்மனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருவிழாக் கொண்டாடப்படுகிறது. விழாக்காலத்தில் திருமலைராயன்பட்டினம் "படைபெருத்ததால் பார் சிறுத்ததோ" என்னும்படியாக விளங்கும். வீதிகளில் நீண்ட பந்தல் போடப்பட்டிருக்கும்; தோரணங்கள் பூரணமாய்ப் பொலிந்திருக்கும்; பூச்சரங்கள் எங்கும் மணம் பரப்பும்; வீடுகளில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும். ஆடவரும் பெண்டிரும் அணி அணியாய் அன்னையின் ஆலயம் நோக்கிச் செல்வார்கள். அன்னையின் திருநாமம் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஊர் முழுவதும் விழா ஆரவாரம் மிகுந்நிருக்கும்.

செய்திகள் & நிகழ்வுகள்

  • அடுத்த ஆயிரங்காளியம்மன் பூஜை
    07-June-2022 - 09-June-2022

வழிபாடு நேரம்

நாள் காலை மாலை
07-June-2022 & 09-June-2022 24 hrs கோயில் திறந்து இருக்கும் 24 hrs கோயில் திறந்து இருக்கும்
செவ்வாய் & வெள்ளி 7.00 AM to 12.30 PM 4.00 PM to 10.00 PM
மற்ற வார நாட்கள் 7.00 AM to 12.30 PM 4.00 PM to 9.00 PM